புதன், 15 டிசம்பர், 2010

உயிரின் தோற்றம்

ஏ.ஐ. ஒபாரின் எழுதிய, உலகப் புகழ்பெற்ற நூலான உயிரின் தோற்றம் - தமிழ் மொழிபெயர்ப்பு விரைவில் தொடராக வெளிவர உள்ளது.