"விமர்சன ஆயுதம், ஆயுத விமர்சனத்தைப் பதிலிட்டு விட முடியாது என்பது உண்மைதான்; பொருளாயத ஆற்றல்கள் (Material Force), பொருளாயத ஆற்றல்களால் தூக்கியெறியப்பட வேண்டும். ஆனால், மக்கள் திரளால் கைக்கொள்ளப்படும்போது கொள்கையும் (Theory) பொருளாயத ஆற்றலாகி விடுகிறது".
- காரல் மார்க்ஸ்
செவ்வாய், 16 பிப்ரவரி, 2010
தொடங்குவோம்...
நடப்பில் உள்ள எல்லாவற்றையும் ஈவிரக்கமின்றி விமர்சனம் செய்ய வேண்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக